08-10-21 பத்திரிகை செய்தி: சட்டபேரவைத்தலைவர் அலுவலகம் புதுச்சேரி

Views: 345 08-10-21 பத்திரிகை செய்தி: சட்டபேரவைத்தலைவர் அலுவலகம் புதுச்சேரி அனைத்து சட்டப்பேரவை உறுபினர்களின் கோரிக்கையை ஏற்று நடைபெற உள்ள உள்ளாட்சி  தேர்தலில், மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் குளறுபடிகளை பற்றி பேசி கலந்துரையாடல் நடத்திட முடிவு செய்யப்பட்டு 09-10-21 காலை 10:30 மணிக்கு சட்டப்பேரவை செயலக வளாகத்தில் நான்காவது தளத்தில் உள்ள கலந்தாய்வு அரங்கத்தில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், … Continue reading 08-10-21 பத்திரிகை செய்தி: சட்டபேரவைத்தலைவர் அலுவலகம் புதுச்சேரி